humanityashore.com » In Tamil
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
சர்வதேச மகளிர் தின விசேட mp3 ஒலிப்பதிவு
		<dc:creator>humanityashore</dc:creator>
		<description><![CDATA[சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு இன்டர் நியூசில் ஒலிபரப்பான நிகழ்ச்சி
mp3 ஒலிப்பதிவு ~ மார்ச் 8ஆம் திகதிய “மீண்டும் வாழ்வோம்” நிகழ்ச்சி
		<slash:comments>0</slash:comments>
சர்வதேச மகளிர் தினம்: ‘சம உரிமையும் சம வாய்ப்பும், அனைவருக்கும்’
		<dc:creator>humanityashore</dc:creator>
		<description><![CDATA[தொகுப்பு: வாசுகி சிவகுமார்
ஆண்டாண்டு காலமாகப் பெண்கள் தினம் வந்து போகின்றது. அவ்வாறு மார்ச் 8ஆம் திகதி மற்றுமொரு பெண்கள் தினம் கொண்டாடப்படவிருக்கின்றது. சம உரிமையும் சம வாய்ப்பும், அனைவருக்கும் என்பதாக இம்முறை சர்வதேச மகளிர் தினத்தொனிப் பொருள் அமைந்திருக்கிறது.
மகளிர் தினம் சர்வதேச ரீதியாகக் கொண்டாடப்பட ஆரம்பித்து நூற்றாண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அவை மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்கள் பற்றிச் சிந்திப்பது அவசியம். மகளிர் தினங்கள், பெண் விடுதலைப் போராட்டங்கள், பெண்கள் அமைப்புகளின் போராட்டங்கள் எல்லாம் இரண்டாம் தரப் [...]]]></description>
		<slash:comments>0</slash:comments>
சர்வதேச மருத்துவ மாது தினம் குறித்த நேர் காணல்
		<dc:creator>humanityashore</dc:creator>
		<description><![CDATA[துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை 
[மெர்லின்" (MERLIN) நிறுவனத்தின் சுகாதார மற்றும் கொள்கைப் பணிப்பாளரான லின்டா டூல் உடன் துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை நிகழ்த்திய நேர்காணலின் ஒலிவடிவம்]
சர்வதேச மருத்துவ மாது தினம் கடந்த ஐந்தாம் திகதி, உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டது. லண்டனில் உள்ள “மெர்லின்” (MERLIN) நிறுவனமானது, “அனைத்து அன்னையரும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்” என்னும் தலைப்பிலான அறிக்கையொன்றை வெளியிட்டது.
உலகளாவிய ரீதியில் வருடாந்தம் பிரசவத்தின் போது 50மூ கர்ப்பிணிப் பெண்கள் மரணமடைகின்னறனர். புல நாடுகளில் 1,000 பேருக்கு ஒரு மருத்துவ மாது காணப்படுவதாக [...]]]></description>
		<slash:comments>1</slash:comments>